நாம் தினமும் வீட்டிலும், பள்ளியிலும்,கல்லூரிகளிலும், நண்பர்களிடமும், அலுவலகத்திலும் கூட பல வாக்கியங்களைப் பயன்படுத்துகிறோம். அந்த வாக்கியங்களை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது என்பதை இந்தப் பாடத்தில் எளிமையாகக் கற்றுக்கொள்வோம். 🗣️ 10 Daily Use English Sentences No. தமிழ் English 1 எப்படி இருக்கிறீர்கள்? How are you? 2 நான் நன்றாக இருக்கிறேன். I am fine. 3 உங்கள் பெயர் என்ன? What is your name? 4 என் பெயர் ரவி. My name is Ravi. 5 நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? Where are you going? 6 நான் பள்ளிக்குச் செல்கிறேன். I am going to school. 7 ஒரு நிமிடம் காத்திருங்கள். Wait a minute. 8 தயவுசெய்து உட்காருங்கள். Please ...
Comments
Post a Comment