Basic Spoken English Day 1 - தினசரி பயன்படுத்தும் 10 ஆங்கில வாக்கியங்கள்


நாம் தினமும் வீட்டிலும், பள்ளியிலும்,கல்லூரிகளிலும், நண்பர்களிடமும், அலுவலகத்திலும் கூட பல வாக்கியங்களைப் பயன்படுத்துகிறோம். அந்த வாக்கியங்களை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது என்பதை இந்தப் பாடத்தில் எளிமையாகக் கற்றுக்கொள்வோம்.


🗣️ 10 Daily Use English Sentences


No. தமிழ் English
1 எப்படி இருக்கிறீர்கள்? How are you?
2 நான் நன்றாக இருக்கிறேன். I am fine.
3 உங்கள் பெயர் என்ன? What is your name?
4 என் பெயர் ரவி. My name is Ravi.
5 நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? Where are you going?
6 நான் பள்ளிக்குச் செல்கிறேன். I am going to school.
7 ஒரு நிமிடம் காத்திருங்கள். Wait a minute.
8 தயவுசெய்து உட்காருங்கள். Please sit down.
9 இங்கே வாருங்கள். Come here.
10 அங்கே செல்லுங்கள். Go there.

🎯 Spoken English - Day 1 Quiz Challenge
Learn English Through Tamil
🧠 Today's Challenge

📝 10 Questions
⏱️ ஒவ்வொரு Question-க்கும் 30 Seconds
🔊 Question Audio
🇮🇳 Tamil Explanation
🏆 Final Score + Percentage
🏆

Challenge Completed!

0/10
0%

Comments

Popular posts from this blog

Test 1

Test 2